eniyatamil.com
ஸ்ருதியை வெளியேற்றிய நடிகை லட்சுமி மேனன்!…
சென்னை:-விஷால்-ஸ்ருதி ஹாசன் இணைந்து ‘பூஜை என்ற படத்தில் நடித்து வருகின்றனர். ஹரி இயக்கும் இப்படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கிறார் விஷால். இதிலும் அவருக்…