செய்திகள்,திரையுலகம் யாருக்கும் தெரியாமல் பொது இடத்தில் நடிகைக்கு முத்தம் கொடுத்த நடிகர் சிம்பு!…

யாருக்கும் தெரியாமல் பொது இடத்தில் நடிகைக்கு முத்தம் கொடுத்த நடிகர் சிம்பு!…

யாருக்கும் தெரியாமல் பொது இடத்தில் நடிகைக்கு முத்தம் கொடுத்த நடிகர் சிம்பு!… post thumbnail image
சென்னை:-தமிழ் திரையுலகின் ப்ளே பாய் என்றால் கண்டிப்பாக நடிகர் சிம்பு தான். நயன்தாரா, ஹன்சிகா என முன்னணி நடிகைகளை தன் வலைக்குள் விழவைத்தார். பின் அவர்களிடம் நெருக்கமாக இருக்கும் போட்டோவை அவரே நெட்டில் தட்டிவிட்டார்.

தற்போது பொது இடத்தில் ஹர்சிகா என்ற நடிகைக்கு யாருக்கும் தெரியாமல் முத்தம் கொடுத்துள்ளார். இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதை கண்ட பலர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி