செய்திகள்,திரையுலகம் தீபாவளி ரேஸில் ஐ திரைப்படம் பின் வாங்குகிறதா!…

தீபாவளி ரேஸில் ஐ திரைப்படம் பின் வாங்குகிறதா!…

தீபாவளி ரேஸில் ஐ திரைப்படம் பின் வாங்குகிறதா!… post thumbnail image
சென்னை:-இந்த வருடம் ஐ படத்தை தான் அனைவரும் தீபாவளிக்கு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஆவலுக்கு முட்டுகட்டையாக ஒரு செய்தி வந்துள்ளது. ஐ படத்தின் பாடல்கள் ரிலிஸ் ஆனாலும் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லையாம். செக்ஸி ரேடியோ என்ற பாடல் இந்த வாரத்தில் தான் படமாக்கப்படவுள்ளன.

இந்நிலையில் கத்தி, பூஜை படங்கள் தீபாவளிக்கு வரும் என ஏற்கனவே அறிவித்த நிலையில் ஐ படக்குழு தற்போது வரை அதிகாரப்பூர்வமாக ரிலிஸ் தேதி கூறவில்லை. இதனால் ஐ தீபாவளிக்கு வருமா என்றால் கேள்விக்குறி தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி