செய்திகள்,திரையுலகம் இந்திய அளவில் சாதனை படைத்த ‘ஐ’ பட டீசர்!…

இந்திய அளவில் சாதனை படைத்த ‘ஐ’ பட டீசர்!…

இந்திய அளவில் சாதனை படைத்த ‘ஐ’ பட டீசர்!… post thumbnail image
சென்னை:-ஐ படத்தின் எதிர்பார்ப்பு ராக்கேட் வேகத்தை விட அதிகமாக உள்ளது. எந்திரன் படத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார் ஷங்கர். டுவிட்டர், பேஸ்புக் வாயிலாக விக்ரம் மற்றும் ஷங்கருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இதுவரை தமிழ் படங்களில் கோச்சடையான் தான் யூடியுபில் அதிக ஹிட்ஸில் இருந்தது.
ஆனால் ஐ டீசர் வெளியான 4 நாட்களில் 35 லட்சம் ஹிட்ஸை தாண்டி ஹிந்தி படங்களுக்கு நிகராக வந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி