செய்திகள்,திரையுலகம் இசையமைப்பாளர் அனிருத்தை இந்திய அளவில் பெருமை படுத்திய விஜய் ரசிகர்கள்!…

இசையமைப்பாளர் அனிருத்தை இந்திய அளவில் பெருமை படுத்திய விஜய் ரசிகர்கள்!…

இசையமைப்பாளர் அனிருத்தை இந்திய அளவில் பெருமை படுத்திய விஜய் ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் அனிருத். இவரது இசையில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மெகா ஹிட் தான். அந்த வரிசையில் இவர் முதன் முதலாக இளைய தளபதியுடன் கத்தி படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளிவந்தது. இதை தொடர்ந்து அனிருத்திற்கு, விஜய் ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே வருகிறது. மேலும் இவரை உற்சாகப்படுத்தும் விதமாக டுவிட்டரில் #KATHTHICelebrationsStarts என்ற டாக்கை கிரியேட் செய்து ஒரு நாள் முழுவதும் இந்திய அளவில் நம்பர் 1ல் இருக்கும்படி ட்ரண்ட் செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி