செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!…

ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!…

ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம்!… post thumbnail image
இன்சியான்:-ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 45 நாடுகள் பங்கேற்றுள்ள 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி வண்ணமிகு வாணவேடிக்கை, கண்கவர் நடனங்களுடன் தென் கொரியாவின் இன்சியான் நகரில் வெள்ளிக் கிழமை தொடங்கியது. ஆடவர் 50 மீ. பிஸ்டல் போட்டியில், ஜிது ராய் தங்கம் வென்றுள்ளார்.

இதேபோல், மகளிர் 10 மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் ஸ்வேதா சவுத்ரி, வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் சீனா தங்கமும், தென் கொரியா வெள்ளியும் வென்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி