கத்தியை மீண்டும் பின்னுக்கு தள்ளிய ஐ!…

விளம்பரங்கள்

சென்னை:-இந்த தீபாவளிக்கு விஜய் நடித்த ‘கத்தி’ மற்றும் விக்ரம் நடித்த ‘ஐ’ என இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் வரவிருக்கிறது. இப்படங்களின் பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்து வருகிறது.

ஐ படத்தின் பாடல்கள் தான் ஐ-டியூனில் முதல் இடத்தில் இருக்க, கத்தி பாடல்கள் இதை பின்னுக்கு தள்ளியது. தற்போது மீண்டும் ஐ பாடல்கள், கத்தியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: