செய்திகள்,திரையுலகம் நடிகர் விக்ரமை ஏமாற்றிய அர்னால்ட்!…

நடிகர் விக்ரமை ஏமாற்றிய அர்னால்ட்!…

நடிகர் விக்ரமை ஏமாற்றிய அர்னால்ட்!… post thumbnail image
சென்னை:-ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்னையை மிகவும் ரசித்ததாக கூட பேஸ்புக் தளத்தில் கூறியுள்ளார். இவர் ஹோட்டல் வந்தவுடன் நடிகர் சூர்யா நேரில் சென்று பார்த்து அவருடன் போட்டோ எடுத்து கொண்டார். ஐ ஆடியோ விழாவில் நடனமாடுவதற்காக நடிகர் விக்ரம் பல மணி நேரம் மேக்கப் போட்டு வந்து, மேடையில் அசத்தினார்.

அதற்குள் அர்னால்ட் சென்று விட்டதால், அவருடன் விக்ரம் ஒரு போட்டோ கூட எடுத்துகொள்ள முடியவில்லை. இதனால் விக்ரம் மிகவும் மன வேதனை அடைந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி