செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நடிகர் அர்னால்டை கடுப்பேற்றிய ஐ இசை வெளியீடு!…

நடிகர் அர்னால்டை கடுப்பேற்றிய ஐ இசை வெளியீடு!…

நடிகர் அர்னால்டை கடுப்பேற்றிய ஐ இசை வெளியீடு!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவிற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நேற்று முழுவதும் எனர்ஜியாக இருந்த இவர் இசை வெளியீட்டின் போது கோபமாகி விட்டார்.

இதனால் விழா நடந்து கொண்டிருக்கும் போதே மேடையில் ஏறி ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசி சென்றுவிட்டார்.இதற்கு காரணம் மாலை 6 மணிக்கு துவங்க வேண்டிய நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு தான் துவங்கியது. மேலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும் பல குளறுபடிகள். பொறுமை இழந்த அர்னால்ட் கோபத்துடன் கிளம்பியதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி