14 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் இணைந்த ஜாம்பவான்!…

விளம்பரங்கள்

சென்னை:-கத்தி படத்தின் பாடல்களை அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஏனெனில் முதன் முறையாக இளம் இசையமைப்பாளர் அனிருத்துடன் விஜய் கூட்டணி அமைத்துள்ளார். இதில் மேலும் வலு சேர்க்க பின்னணி பாடகர்களுக்கெல்லாம் குருநாதராக விளங்கும் ஜேசுதாஸ் பாடவுள்ளார்.

இவர் இதற்கு முன்பு விஜய் நடித்த கண்ணுக்குள் நிலவு படத்தில் ‘ நிலவு பாட்டு’ என்ற பாடலை பாடியுள்ளார். இப்படம் வெளிவந்து 14 வருடங்கள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி