செய்திகள்,திரையுலகம் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார் நடிகர் அர்னால்டு!…

முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார் நடிகர் அர்னால்டு!…

முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார் நடிகர் அர்னால்டு!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தனி விமானம் மூலம் இன்று சென்னை வந்தார்.

சென்னை வந்தடைந்த அர்னால்டு, ஏற்கெனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை அர்னால்டு சந்தித்தார்.அர்னால்டு இன்று மாலை 6 மணியளவில் நடைபெறும் ‘ஐ’ படவிழாவில் அப்படத்தின் ஆடியோவை வெளியிடுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி