செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ பட நடிகை எமி ஜாக்ஸன் அரை நிர்வாண போஸ்!…

‘ஐ’ பட நடிகை எமி ஜாக்ஸன் அரை நிர்வாண போஸ்!…

‘ஐ’ பட நடிகை எமி ஜாக்ஸன் அரை நிர்வாண போஸ்!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கும் ‘ஐ படத்தில் நடிக்கிறார் நடிகை எமி ஜாக்ஸன். சமீபகாலமாக பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா படங்களிலும் ஹீரோயின்கள் கவர்ச்சி போட்டியில் குதித்திருக்கின்றனர். புதுமையான ஸ்கிரிப்ட்டுடன் ஒரு பக்கம் படங்கள் வந்தாலும் கவர்ச்சி போட்டிக்கு பஞ்சமில்லை.

இந்த போட்டியில் குதிக்க எமியும் தயாராகிவிட்டார்.சமீபத்தில் மும்பையில் அவர் நடத்திய போட்டோ ஷூட் ஒன்றில் அதிரடியாக விதவிதமான கச்சை, ஜட்டி அணிந்து போஸ்கொடுத்து அசத்தி இருக்கிறார். டூ பீஸ் அணிந்திருந்தாலும் ஒரு சில போஸ்களில் உள்ளிருக்கும் அங்கங்கள் பளிச்சென தெரியும் வகையில் கிக் போஸ்களுடன் வெளியிட்டிருக்கும் படங்கள் சக ஹீரோயின்களுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி