நடிகர் விஜய் ரசிகர்களை கண்டு கண்கலங்கிய முருகதாஸ்!…

விளம்பரங்கள்

சென்னை:-விஜய்முருகதாஸ் கூட்டணி 2012ல் துப்பாக்கி என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தது. இதை அடுத்து கத்தி படத்தின் மூலம் அடுத்த பாக்ஸ் ஆபிஸ் வேட்டைக்கு புறப்பட்டு விட்டனர்.

சமீபத்தில் முருகதாஸ் அஜிரண கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் உடல் நலம் குணமடைந்து 2 நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்தார்.
இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் தற்போது குணமாக உள்ளேன், டாக்டர்ஸ், நண்பர்கள், என் குழுவினருக்கு நன்றி. குறிப்பாக எனக்காக வேண்டிய கோவை விஜய் ரசிகர்களுக்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் டுவிட் செய்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: