செய்திகள்,திரையுலகம் 12 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் பார்த்த ‘யான்’ பட டிரைலர்!…

12 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் பார்த்த ‘யான்’ பட டிரைலர்!…

12 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் பார்த்த ‘யான்’ பட டிரைலர்!… post thumbnail image
சென்னை:-பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனராக அவதாரம் எடுத்து உருவாக்கி வரும் படம் ‘யான்’. இப்படத்தில் ஜீவாதுளசிநாயர் ஆகியோர் நடித்த வருகின்றனர். மேலும் நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படப்பிடிப்புகளை நடத்தி முடித்துள்ள படக்குழுவினர் தற்போது இறுதிக்கட்டமாக சுவிட்சர்லாந்தில் பாடல் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை வெளியிட்டனர். இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்று வருகிறது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி