செய்திகள்,திரையுலகம் பாலிவுட்டின் நம்பர்-1 நடிகையாக தீபிகா படுகோண் தேர்வு!…

பாலிவுட்டின் நம்பர்-1 நடிகையாக தீபிகா படுகோண் தேர்வு!…

பாலிவுட்டின் நம்பர்-1 நடிகையாக தீபிகா படுகோண் தேர்வு!… post thumbnail image
மும்பை:-பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று பாலிவுட்டில் பல்வேறு விதமான ஓட்டெடுப்பை நடத்தியது. இதில் பாலிவுட்டின் நம்பர்-1 நடிகை யார் என்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் தீபிகா படுகோனே நம்பர்-1 நடிகையாக தேர்வு செய்யபட்டுள்ளார். அவர் சரசாரியாக 13 சதவீத ஓட்டுகள் வாங்கி நம்பர்-1 இடத்தை பெற்றார்.

அவருக்கு அடுத்தப்படியாக கத்ரீனா கைப், கரீனா கபூர் இருவரும் 10 சதவீத ஓட்டுக்களும், சோனாக்ஷி சின்ஹா 9 சதவீத ஓட்டுக்களும், பிரியங்கா சோப்ரா 6 சதவீத ஓட்டுகளும் பெற்று அடுத்தடுத்த இடத்தை பிடித்தனர்.ஓம் சாந்தி ஓம், காக்டெயில், ஏய் ஜவானி ஹாய் திவானி, ராம் லீலா உள்ளிட்ட பல்வேறு படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார், அவர்களுடன் நல்ல உறவில் இருக்கிறார் தீபிகா. சமீபத்தில் தான் உலகின் செக்ஸியான நடிகையாக தீபிகா படுகோனே தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி