செய்திகள்,திரையுலகம் இணையத்தில் வெளியான ஆன சிம்பு – நயன்தாரா நெருக்கமான புகைப்படம்!…

இணையத்தில் வெளியான ஆன சிம்பு – நயன்தாரா நெருக்கமான புகைப்படம்!…

இணையத்தில் வெளியான ஆன சிம்பு – நயன்தாரா நெருக்கமான புகைப்படம்!… post thumbnail image
சென்னை:-கடந்த சில தினங்களாக சிம்புவும், நயன்தாராவும் படுக்கையறையில் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் இணையதளங்கள் சிலவற்றில் வெளியாகி ஒரு பரபப்பை ஏற்படுத்தியுள்ளன. அது நிஜமான புகைப்படமா அல்லது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படமா என்பது தெரியாமலே இருந்தது.

அதன் பின் விசாரித்த போது, அந்தப் புகைப்படம் சிம்பு, நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியின் புகைப்படம் என்ற தகவல் கிடைத்தது. இருந்தாலும் அப்படிப்பட்ட புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக யாரும் வெளியிட வாய்ப்பேயில்லை. இருந்தாலும் படத்தை சிம்புவின் அப்பாவே தயாரிப்பதால் அவர்களுக்குத் தெரியாமல் யாரும் இதை வெளியிட வாய்ப்பில்லை என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி