செய்திகள்,திரையுலகம் இண்டர்நெட்டில் வெளியான நடிகை தமன்னாவின் நிர்வாண படம்!…

இண்டர்நெட்டில் வெளியான நடிகை தமன்னாவின் நிர்வாண படம்!…

இண்டர்நெட்டில் வெளியான நடிகை தமன்னாவின் நிர்வாண படம்!… post thumbnail image
சென்னை:-தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடித்த ஆகடு படத்தின் ரிலிஸ்காக காத்திருக்கிறார் நடிகை தமன்னா. இந்நிலையில் நேற்று ஒரு படம் சமூக வலைத்தளங்களேயே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தான் நடிக்கும் படத்தில் கூட கவர்ச்சி காட்டாத இவர், நிர்வாணமாக நிற்பது போல் வெளியானது.

பின்பு தான் தெரிந்தது, அது ‘மார்பிங்’ என்று, இதைக்கண்ட தமன்னா மிகவும் வருத்தத்துடன் நான் இதற்கு எதிராக புகார் செய்யப்போனால் பிரச்சினை பெரிதாகிவிடும். அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக இது போன்ற அநாகரீக செயல்களை ஆதரிக்கிறேன் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த குற்றங்களை செய்யும் புல்லுருவிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி