செய்திகள்,விளையாட்டு அமெரிக்க ஓபன்: போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!…

அமெரிக்க ஓபன்: போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!…

அமெரிக்க ஓபன்: போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஸ்லோவேனியாவின் கட்டாரினா செர்பாட்னிக் ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஸ்பெயின்-தென் ஆப்பிரிக்க ஜோடியான அனாபல் மெடினா காரிகஸ்-ராவன் கிளாசென் ஜோடியை 6-3, 6-4 என்ற நேர்செட்களில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

காலிறுதி ஆட்டத்தில் போபண்ணா-செர்பாட்னிக் ஜோடி, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா – பிரேசிலின் புருனோ சோர்ஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி