‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் செல்வாக்கு பார்த்து வியந்த பிரதமர் மோடி!…

விளம்பரங்கள்

சென்னை:-நரேந்திர மோடி இந்திய பிரதமர் ஆன பின்னர் முதன்முறையாக உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்நிலையில் ஜப்பான் நாட்டின் பிரதமரை சந்தித்து இரு நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த பேச்சு வார்த்தை நடத்த உள்ளாராம், இதனிடைய ஜப்பானில் சூப்பர் ஸ்டாரின் செல்வாக்கு பார்க்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.ஒரு ரசிகர் தன் உடம்பு முழுவதும் ரஜினி படத்தை போட்டு ஊர்வலம் வந்தாராம்.

இதை கவனித்த நிருபர் ஒருவர் அந்த ரசிகனை கூப்பிட்டு இவர் யார் என்று தெரியுமா என்று கேட்டதற்கு சூப்பர் ஸ்டார் என்றும், பாட்ஷா படத்தில் வரும் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்று டயலாக் சொல்லி காட்டினராம்.அது மட்டுமில்லாமல் பல ரஜினி ரசிகர்களையும் சந்தித்துள்ளார் பிரதமர் மோடி.இதை வைத்து அவரை அரசியலில் கொண்டு வரலாமே என்று மோடியின் தொண்டர்கள் மோடிக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: