செய்திகள்,திரையுலகம் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸின் ஓபன் டாக்!…

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸின் ஓபன் டாக்!…

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸின் ஓபன் டாக்!… post thumbnail image
சென்னை:-விஜய் நடிக்கும் ‘கத்தி‘ தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யவே படக்குழுவினர் பிஸியாக வேலை செய்துக் கொண்டிருக்கின்றனர்.படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், அனிருத் இசையில், விஜய் கடைசியாக பாடிய பாடல் ஒன்றின் ஷுட்டிங் மட்டுமே இன்னும் மீதமுள்ளது.

இந்நிலையில் தற்போது கத்தி படத்தைப் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.அதில், கத்தி படத்தின் முதல் பகுதி வேலைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. அது மட்டுமில்லாமல் கத்தி படத்தின் இரண்டாம் பகுதியின் முக்கியான படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி