‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அரசியலுக்கு வருவதாக மீண்டும் புகையும் செய்திகள்!…

விளம்பரங்கள்

சென்னை:-கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ரஜினியின் வீடுதேடி சென்று மரியாதை நிமித்தமான சந்திப்பு நடத்தினார் பிரதமர் மோடி. அதிலிருந்தே ரஜினி அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் மீண்டும் தெரிவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, வருகிற சட்டசபை தேர்தலில் ரஜினி அரசியலுக்கு வருவார். ஆனால் பாஜகாவில் சேர மாட்டார். தனிக்கட்சி தொடங்குவார் என்று இப்போது மறுபடியும் ரஜினி பற்றிய புதிய அரசியல் செய்திகள் புகையத் தொடங்கியிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: