ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை ஓய்வு பெற்றார்!…

விளம்பரங்கள்

நியூயார்க்:-ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த நவநீதம் பிள்ளை, அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இலங்கைக்கு எதிராக பல தகவல்கள் இருப்பதாகவும், போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஐ.நா. விசாரணை குழு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறி உள்ளார்.

ஐ.நா. பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: