செய்திகள்,திரையுலகம் சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா நடிகை அனுஷ்கா!…

சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா நடிகை அனுஷ்கா!…

சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா நடிகை அனுஷ்கா!… post thumbnail image
மும்பை:-இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டிகளில் மண்ணை கவ்வியதற்கு, நடிகை அனுஷ்காவும் ஒரு காரணம் என, பாலிவுட்டில் வதந்தியை பரப்பி விட்டுள்ளனர். கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவே, அனுஷ்காவுடன் ஊர் சுற்றியதால் தான், விராட் கோலி சரியாக விளையாடவில்லை என்ற தகவலும் பரவியது.

இதையடுத்து, கோலிக்கும், அனுஷ்காவுக்கும் திருமணம் நடக்கப் போகிறது. அனுஷ்கா, படங்களில் நடிப்பதில் இருந்து படிப்படியாக விலக போகிறார் என, சக நடிகைகளே வதந்தியை பரப்ப, படு டென்ஷனாகி விட்டார், அனுஷ்கா. கோலியும், நானும் நண்பர்கள் தான். அதற்காக, அவரை திருமணம் செய்யும் ஐடியா எதுவும் இல்லை என, தானாகவே ஸ்டேட்மென்ட் விடுத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி