செய்திகள்,திரையுலகம் 100 பேர் முன்னிலையில் குளித்த நடிகை திரிஷா!…

100 பேர் முன்னிலையில் குளித்த நடிகை திரிஷா!…

100 பேர் முன்னிலையில் குளித்த நடிகை திரிஷா!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது கன்னட சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் நடிகை திரிஷா. இவர் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இப்படத்தில் அருண்விஜய் வில்லனாக நடிக்கிறார்.

இவர் சமீப காலமாக வைரலாக பரவி வரும் ஐஸ் பக்கேட் சேலஞ்சு போட்டியை செய்து திரிஷாவிற்கு சவால் விட்டார்.இதை அறிந்த படக்குழுவினர் உடனடியாக திரிஷாவின் ஐஸ்குளியலுக்கு ஏற்பாடு செய்தனர். படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே சுமார் 100 பேர் முன்னிலையில் திரிஷாவின் ஐஸ் பக்கெட் குளியல் நடந்ததுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி