செய்திகள்,திரையுலகம் இடத்தை மாற்றியது ‘கத்தி’ படக்குழு!…

இடத்தை மாற்றியது ‘கத்தி’ படக்குழு!…

இடத்தை மாற்றியது ‘கத்தி’ படக்குழு!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ‘கத்தி‘ படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்த நிலையில், கிளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் மீதம் உள்ளது.

இதுநாள் வரை சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பை ஐதராபாத்திற்கு மாற்ற உள்ளார்களாம்.படத்தின் பாடல்கள் இன்னும் சில வாரங்களில் வெளிவருவதால் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி