காதல் என்றால் என்ன? இணையதள வாசகர்களை கவர்ந்த 6 வயது சிறுமியின் வாசகம்!…

விளம்பரங்கள்

காதல் குறித்து எம்மா என்ற 6 வயது சிறுமி தெரிவித்துள்ள வரிகள் இணையதளத்தில் தத்துவார்த்த விசயங்களை வெளிப்படுத்தியுள்ளது.அந்த சிறுமி, காதல் என்பது உங்கள் பற்களில் சில காணாமல் எப்பொழுது போகிறதோ அப்பொழுதும் நீங்கள் புன்னகைப்பதற்கு பயப்படாமல் இருப்பது.

ஏனெனில் உங்களில் சில காணாமல் போனாலும் உங்களை உங்களது அன்பர் காதலிப்பார் என உங்களுக்கு தெரியும் என்பதால் என தெரிவித்துள்ளார். நடைமுறையில் சக மனிதர்களிடம் அன்பை வெளிப்படுத்துவதற்கும் இது பொருத்தமாக இருக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: