eniyatamil.com
நடிகை சோனாக்ஷிக்கு ரஜினி கொடுத்த பரிசு!…
சென்னை:-இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. இவர் தற்போது ரஜினி நடித்து வரும் லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது உங்களுடன்…