இயக்குனர் பாரதிராஜா படத்துக்கு இசையமைக்க மறுத்த இளையராஜா!…

விளம்பரங்கள்

சென்னை:-16 வயதினிலே என்ற தனது முதல் படத்தை இயக்கியபோது இளையராஜாவிடம் இசையமைக்க கேட்டு சென்றார் பாரதிராஜா. அதன்பிறகு பாரதிராஜா இயக்கிய பல படங்களுக்கு இளையராஜாவே இசையமைத்தார்.சமீபகாலமாக இளையராஜா-பாரதிராஜா நட்பில் விரிசல் விழுந்திருக்கிறது.

அதனால் அன்னக்கொடியைத் தொடர்ந்து தான் இயக்கும் புதிய படத்திற்கு இளையராஜாவிடம் இசையமைக்க பாரதிராஜா கேட்டுக்கொண்டபோது அவர் அதற்கு சரியான பதில் கொடுக்கவில்லையாம். அதனால் அந்த படத்திற்கு இசையமைக்க இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளாராம் பாரதிராஜா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: