செய்திகள்,திரையுலகம் நடிகர் கமலின் அடுத்த படம் எது? திடீர் பிரச்சனை!…

நடிகர் கமலின் அடுத்த படம் எது? திடீர் பிரச்சனை!…

நடிகர் கமலின் அடுத்த படம் எது? திடீர் பிரச்சனை!… post thumbnail image
சென்னை:-ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் கமல்ஹாசன். ‘விஸ்வரூபடம் 2’ படத்தில் நிறைய கிராஃபிக்ஸ் பணிகள் முடிக்க வேண்டி இருப்பதால், அதற்கு கொஞ்ச கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கமல் தரப்பில் கூறப்படுகிறது.

அதனால்தான் ‘விஸ்வரூபடம் 2’ படத்திற்கு முன்னதாக, ‘உத்தம வில்லன்’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டராம். இதற்கிடையில் தன்னுடைய விஸ்வரூபம் -2 படத்தை முதலில் ரிலீஸ் பண்ணிய பிறகே உத்தமவில்லன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சொல்கிறாராம் ரவிசந்திரன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி