செய்திகள்,திரையுலகம் இமேஜை காலியாக்கிட்டாங்க என கண்ணீர் வடிக்கும் நடிகை ஹன்சிகா!…

இமேஜை காலியாக்கிட்டாங்க என கண்ணீர் வடிக்கும் நடிகை ஹன்சிகா!…

இமேஜை காலியாக்கிட்டாங்க என கண்ணீர் வடிக்கும் நடிகை ஹன்சிகா!… post thumbnail image
சென்னை:-ஆரம்பத்தில் அதிரடி கிளாமர் ஹீரோயினாக களமிறங்கிய நடிகை ஹன்சிகா, கிளாமர் நடிப்பு ஓரிரு ஆண்டுகளோடு, தன் மார்க்கெட்டை ஆட்டம் காண செய்துவிடும் என்று கவர்ச்சிக் கதவுகளை இறுக மூடிக்கொண்டார்.தற்போது, நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேடிப்பிடித்து நடிக்கிறார்.

ஆனால், ஆர்யாவுடன் நடித்து வரும் ஒரு படத்தில், ஒரு பாடல்காட்சியில், அவரை ஆபாசமாக நடிக்க வைத்து விட்டனராம். இதனால், இப்போதுதான் ரசிகர்கள் மத்தியில், ஒரு நல்ல இமேஜை உருவாக்கி வைத்துள்ளேன். அந்த இமேஜை, ஒரே பாடலில் கெடுத்து விட்டீர்களே என, படக் குழுவினரிடம் கண்கலங்கினாராம் ஹன்சிகா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி