வித்தியாசமாக நடிக்க ஆசைப்படும் நடிகை!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகை பிரியா ஆனந்த் பல படங்களில் நடித்தாலும், இன்னும் எந்தவொரு படத்திலும், அவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைக்கவில்லை. இதனால், தானும், நல்ல நடிகை என்ற பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசை, அவருக்கு மேலோங்கியுள்ளது.

அவர் கூறுகையில், இதுவரை நான்நடித்த படங்களில் என்னை ஹீரோக்களுடன் டூயட் பாடும் கதாநாயகியாக மட்டுமே இருந்துள்ளேன். அப்படி நடித்து போராடித்து விட்டது. நடிப்பதிலும் தேர்ச்சி பெற்று விட்டதால், இனி என்னை வித்தியாசமான நடிகையாக காண்பிக்க விரும்புகிறேன் என்கிறார் ப்ரியா ஆனந்த்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: