செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்தை துரத்திய ரசிகர்கள்!…

நடிகர் அஜித்தை துரத்திய ரசிகர்கள்!…

நடிகர் அஜித்தை துரத்திய ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-அஜித் படம் ஷுட்டிங் என்றாலே அங்கு கூட்டம் அலை மோதும். இதனால் பெரும்பாலும் இவரது படங்கள் செட்டுக்குள்ளே முடித்துவிடுவார்கள்.இந்நிலையில் அஜித் தன் ஓய்வு நேரங்களில் தன் பைக்கில் சென்னையில் சில இடங்களுக்கு ஹெல்மட் அணிந்து செல்வார்.

அப்படி செல்லும் போது ரசிகர் ஒருவர் அவரை அடையாளம் கண்டு துரத்தி வந்துள்ளார்.
தல பைக்கில் வேகமாக செல்ல, அவர்களால் பின் தொடர முடியவில்லை. ஆனால் அவர்கள் எப்படியோ இதை வீடியோ எடுத்துவிட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி