நடிகர் விஜய்க்கு மாணவர்கள் ஆதரவு!…

விளம்பரங்கள்

சென்னை:-கத்தி படத்தை எதிர்த்து சில மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக கூறிவந்தனர். இந்நிலையில் தற்போது வந்த தகவல் விஜய் தரப்பை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.நாம் தமிழ் கட்சி தலைவர் சீமான், இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் ஆகியோர் இப்பிரச்சினையில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

லைகாவை எதிர்த்துப் போராட மாட்டேன் என்று கூறிவிட்டார் சீமான்.இதை தொடர்ந்து சென்னையில் உள்ள சில கல்லூரி மாணவர்கள் விஜய்யை சந்தித்து எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு என தெரிவித்துள்ளனர். இதனால் படக்குழு சந்தோஷத்தில் உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: