செய்திகள்,திரையுலகம் பிரபல இயக்குனரின் அடுத்த ‘கவர்ச்சி’அறிமுகம்!…

பிரபல இயக்குனரின் அடுத்த ‘கவர்ச்சி’அறிமுகம்!…

பிரபல இயக்குனரின் அடுத்த ‘கவர்ச்சி’அறிமுகம்!… post thumbnail image
சென்னை:-பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நாயகிகளும் பரபரப்பை ஏற்படுத்தாமல் விடுவதில்லை.சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளிவந்த ‘ஐஸ் க்ரீம்’ படத்தின் நாயகி தேஜஸ்வி கூட நிர்வாண காட்சியில் நடித்திருப்பதாக ஒரு பரபரப்பு எழுந்தது. அதன் பின் படம் வெளிவந்த பின்தான் அப்படி எதுவும் காட்சிகள் இல்லை என்று தெரிந்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்து, படத்தைத் தோல்வி அடையவும் வைத்தனர்.

அடுத்ததாக ‘ஐஸ் க்ரீம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளாராம் ராம்கோபால் வர்மா. இந்தப் படத்தில் நவீனா என்ற நடிகை நாயகியாக நடிக்க உள்ளாராம். அது மட்டுமல்ல எப்படிப்பட்ட காட்சியாக இருந்தாலும் நடிக்க அவர் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படத்துக்குப் படம் விதவிதமான ஹீரோயின்களை ராம்கோபால் வர்மா எங்கிருந்துதான் கண்டுபிடிக்கிறாரோ என டோலிவுட் வட்டாரங்கள் ஆச்சரியப்படுகின்றன. ‘ஐஸ் க்ரீம்’ முதல் பாகத்தில் நடித்த தேஜஸ்வியை விட இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ள இந்த நவீனா ரொம்பவும் ‘ஹாட்’ ஆக இருக்கிறார் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி