செய்திகள்,திரையுலகம் டிஆர்பி கிங் விஜய்யா? அஜித்தா?…

டிஆர்பி கிங் விஜய்யா? அஜித்தா?…

டிஆர்பி கிங் விஜய்யா? அஜித்தா?… post thumbnail image
சென்னை:-சில வாரங்களுக்கு முன் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் விஜய்க்கு பேவரட் நடிகர் விருதும், மற்றொரு தொலைகாட்சியில் அஜித் நடித்த வீரம் படத்தையும் ஒளிபரப்ப, ரசிகர்கள் இதையே டுவிட்டரில் ட்ரண்ட் ஆக்கினார்கள்.

இதில் சென்னை நகர டி.ஆர்.பி நிலவரப்படி விருது விழா டி.ஆர்.பிக்கு 10 புள்ளிகளும், வீரம் படத்திற்கு 11 புள்ளிகளும் கிடைத்திருக்கின்றன.தமிழ்நாடு அளவில் விருது விழா டி.ஆர்.பிக்கு 10 புள்ளிகளும், வீரம் படத்திற்கு 9 புள்ளிகளும் கிடைத்திருக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி