செய்திகள்,திரையுலகம் அரை நிர்வாண போஸ் கொடுத்த பிரபல நடிகை!…

அரை நிர்வாண போஸ் கொடுத்த பிரபல நடிகை!…

அரை நிர்வாண போஸ் கொடுத்த பிரபல நடிகை!… post thumbnail image
சென்னை:-தமிழில் சிம்புவுடன் காதல் அழிவதில்லை படத்தில் நடித்த சார்மி, அதையடுத்து தெலுங்குக்கு சென்று ஆபாசத்தின் எல்லையை தொட்டார். இதனால் அவர் நடித்த சில படங்களுக்கு எதிராக ஆந்திராவில் உள்ள பெண்கள அமைப்புகளும் கொடிபிடித்து வந்தன.

இந்நிலையில், தற்போது தெலுங்கில் தயாராகும் பாலிவுட் குயின் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கும் சார்மி, தற்போது ஒரு காலண்டர் அட்டை படத்திற்காக அரை நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் வெளியானதில் இருந்து ஆந்திராவில் சர்ச்சையாகி உள்ளதாம். ஆனால், வழக்கம்போல் எனக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் எந்த மீடியாக்களின் கண்ணிலும் சிக்காமல் எஸ்கேப்பாகி வரும் சார்மி, அந்த காலண்டருக்கு போஸ் கொடுக்க பல கோடிகளை சன்மானமாக பெற்றிருப்பதாகவும் செய்தி பரவியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி