செய்திகள்,திரையுலகம் ரஜினியின் சிவாஜி பட சாதனையை முறியடித்த அஞ்சான்!…

ரஜினியின் சிவாஜி பட சாதனையை முறியடித்த அஞ்சான்!…

ரஜினியின் சிவாஜி பட சாதனையை முறியடித்த அஞ்சான்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் தன் சாதனையை தானே முறியடிப்பவர் ரஜினிகாந்த். ஆனால் தற்போது இவரின் சாதனையை இளம் நடிகரான சூர்யா முறியடித்துள்ளார்.

ரஜினி நடித்த சிவாஜி திரைப்படம் சென்னையில் 18 திரையரங்குகளில் ரிலிஸ் ஆகின, தற்போது சூர்யா நடித்த அஞ்சான் படம் 37 திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.மேலும் படத்தின் முன்பதிவு வெளிவந்த 2 மணி நேரத்தில் 5000 டிக்கெட் விற்று சாதனை படைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி