செய்திகள்,திரையுலகம் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் புத்தம் புது டிரெய்லர்!…

சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் புத்தம் புது டிரெய்லர்!…

சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் புத்தம் புது டிரெய்லர்!… post thumbnail image
லிங்குசாமியின் தயாரிப்பு, இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். முதன் முறையாக இயக்குனர் லிங்குசாமி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் முடிவடைந்திருக்கிறது.

அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இறுதி கட்ட படப்பிடிப்பு கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் நியூசிலாந்தில் நடக்க இருக்கிறது. சமந்தா இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி