செய்திகள்,திரையுலகம் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு தடை!…

‘இது நம்ம ஆளு’ படத்திற்கு தடை!…

‘இது நம்ம ஆளு’ படத்திற்கு தடை!… post thumbnail image
சென்னை:-சிம்புநயன்தாரா கூட்டணியில் நீண்ட நாட்களாக எடுத்துக்கொண்டு இருக்கும் படம் இது நம்ம ஆளு. இப்படத்தின் மீது பெண்கள் அமைப்பினர் சிலர் வழக்கு போடப்போவதாக கூறுகின்றன.ஏனெனில் படத்தின் தலைப்பு பெண்களை கொச்சை படுத்துவது போல் உள்ளது, ஆடு, மாடு போன்றவற்றை தான் அது, இது என்று அழைப்பார்கள்.

அது போல் இந்த படத்தில் இது என்று ஒரு பெண்ணை குறிப்பதால், படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும், இல்லையெனில் ரிலிஸ் செய்ய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி