யாருக்கும் தெரியாமல் நடந்த நடிகை திரிஷாவின் திருமணம்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகை திரிஷா தற்போது அஜித், ஜெயம் ரவி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்நிலையில் இவர் நடிகர் ராணாவை காதலிக்கிறார் என்று கூட வதந்தி பரவி வந்தது, அப்படியிருக்க தற்போது இணையத்தளத்தில் வந்த ஒரு புகைப்படத்தினால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் நன்றாக பார்த்த பின் தான் தெரிகிறது, இது ஒரு கன்னட பட படப்பிடிப்பு, திரிஷா அருகில் இருப்பவர் கன்னட நடிகர் புனித் என்று. இவரை நம் மக்களுக்கு அதிகம் தெரியாததால் இதை நிஜ திருமணம் என்றே நம்பிவிட்டார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: