செய்திகள்,விளையாட்டு டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிக்கு 4ம் இடம்!…

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிக்கு 4ம் இடம்!…

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிக்கு 4ம் இடம்!… post thumbnail image
துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்தியா 102 புள்ளிகள் பெற்று தொடர்ந்து 4–வது இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 124 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா (123 புள்ளிகள்) 2–வது இடத்திலும், பாகிஸ்தான் (103 புள்ளிகள்) 3–வது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் முறையே 5 முதல் 9–வது இடங்களில் உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி