செய்திகள்,திரையுலகம் ஜிகர்தண்டா திரைப்படம் வசூல் சாதனை!…

ஜிகர்தண்டா திரைப்படம் வசூல் சாதனை!…

ஜிகர்தண்டா திரைப்படம் வசூல் சாதனை!… post thumbnail image
சென்னை:-நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த ஆகஸ்டு 1ம் தேதி வெளியான தமிழ் படம் ஜிகர்தண்டா. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த படம் வெளியான முதல் வாரத்திலேயே பாக்ஸ் ஆபீசில் வசூலை வாரி குவித்துள்ளது. படம் வெளியாகி முதல் 3 நாட்களில் ரூ.7 கோடி வசூலாகி உள்ளது.

இது குறித்து டுவிட்டரில் சித்தார்த் தெரிவித்துள்ளதாவது:- ஜிகர்தண்டா ஹிட் மற்றும் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட படமாக அமைந்துள்ளது. பட குழு மற்றும் எங்கள் குடும்பத்தினர் இந்த வரவேற்பிற்காக மிக நீண்ட நாட்களாக காத்திருந்தோம். சரியான முடிவு.என தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி