நயன்தாரா, ஹன்சிகாவைத் தொடர்ந்து லட்சுமிமேனனையும் கவர்ந்த நடிகர் சிம்பு!…

விளம்பரங்கள்

சென்னை:-ஒரே படத்தில் நடித்து சிம்புவை தீவிரமாக காதலித்தார் நயன்தாரா. அதையடுத்து வேகமாக அவர்கள் பிரிந்தும் விட்டனர். அதையடுத்து ஹன்சிகாவும் சிம்புவை காதலித்தார். நயன்தாராவுடன் ஏற்பட்ட காதலைப்பற்றி பலரும் சொன்னபோதும், எதைப்பற்றியும் கவலையில்லை. சிம்பு நேர்மையானவர், ஒழுக்கமானவர் அந்த குணம் எனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லி அவரை காதலித்தார். ஆனால் அவரும் சில மாதங்களிலேயே சிம்புவுடனான காதலை முறித்துக்கொண்டார்.

இந்நிலையில், தமிழுக்கு வந்து விக்ரம்பிரபு, சசிகுமார், விஷால், விமல், சித்தார்த் என பல நடிகர்களுடன் நடித்து விட்ட லட்சுமிமேனனும், தமிழில் தனக்கு பிடித்த நடிகராக சிம்புவைத்தான் குறிப்பிட்டுள்ளார். மற்றவர்களிடம் இருந்து அவர் வித்தியாசமானவர். அவர் பழகும் விதம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் என்று சிம்பு புராணம் பாடிக்கொண்டு திரிகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: