நீச்சல் உடைக்கு பொருந்தாத தமிழ் நடிகை!…

விளம்பரங்கள்

சென்னை:-‘கவுரவம்’ படத்தில் நடித்த யாமி கவுதமுக்கு, தற்போது தமிழில் வாய்ப்பு இல்லை என்றாலும், இந்தியில் நடித்து கொண்டு தான் இருக்கிறார். சமீபத்தில் ஒரு படத்தில், முதன் முறையாக நீச்சல் உடையணிந்து நடிக்கவும் தயாரானார் யாமி கவுதம்.

ஆனால், அந்த உடையில் ‘போட்டோ செஷன்’ நடத்திய போது, யாமியின் உடல்கட்டு, நீச்சல் உடையில் அழகாக தெரியவில்லை என்று அவரை நீக்கிவிட்டு, விசா ஹைடன் என்பவரை புக் செய்து விட்டனர். இதனால், பலத்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கும் யாமி கவுதம், தன் உடல்கட்டை அழகாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கி விட்டார். அதற்காக, ஒரு பயிற்சியாளரையும் நியமித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: