செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு காமன்வெல்த் வட்டு எறிதலில் தங்கம் வென்றார் விகாஷ் கவுடா!…

காமன்வெல்த் வட்டு எறிதலில் தங்கம் வென்றார் விகாஷ் கவுடா!…

காமன்வெல்த் வட்டு எறிதலில் தங்கம் வென்றார் விகாஷ் கவுடா!… post thumbnail image
கிளாஸ்கோ:-காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 8-வது நாளில் இந்தியாவுக்கு ஆடவர் வட்டு எறிதல் பிரிவில் தங்கம் கிடைத்தது. ஆண்களுக்கான 63.64 மீட்டர் தூரம் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் விகாஷ் கவுடா தங்கம் வென்று சாதனை படைத்தார்.

இதற்கு முன் மல்யுத்த போட்டியில் 5 தங்கம், 1 வெள்ளி பதக்கம் பெற்று இந்தியா சாதனைப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் 13 தங்கம், 20 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்களுடன் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி