Month: August 2014

சலீம்(2014) திரை விமர்சனம்…சலீம்(2014) திரை விமர்சனம்…

ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் வேலை பார்க்கும் விஜய் ஆண்டனி மகாத்மா காந்தியின் கொள்கையின் படி நேர்மையானவராகவும், ஏழைகளுக்கு உதவி செய்யும், எந்த வம்புகளுக்கும் போகாத, சட்ட திட்டங்களை மதிக்கக்கூடிய நல்ல மனிதராக வாழ்ந்து வருகிறார்.அவருக்கும் நாயகி அக்ஷாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது.

கருத்து கணிப்பில் அஜித்,விஜய், தனுஷை பின்னுக்கு தள்ளிய நடிகர் சிவகார்த்திகேயன்!…கருத்து கணிப்பில் அஜித்,விஜய், தனுஷை பின்னுக்கு தள்ளிய நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் வளர்ச்சியை பற்றி சொல்லி தெரியவேண்டியது இல்லை. நடித்த அனைத்து திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. சமீப காலமாக இந்த கருத்து கணிப்பு எல்லோர் தரப்பையும் கோபத்தை ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்று மக்கள்

ஆஸ்கர் ரவிசந்திரனுக்காக இணைந்த நடிகர்கள் ரஜினி, கமல்!…ஆஸ்கர் ரவிசந்திரனுக்காக இணைந்த நடிகர்கள் ரஜினி, கமல்!…

சென்னை:-ரஜினி, கமல் இருவரும் தான் தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத தூண். இவர்கள் இனி ஒரே படத்தில் சேர்ந்து நடிப்பது கடினம். ஆனால் ஒரே மேடையில் இவர்களை பல முறை நாம் பார்க்கலாம், அந்த அளவிற்கு நல்ல நட்புடன் இருந்து

ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படும் நடிகை சரண்யா!…ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படும் நடிகை சரண்யா!…

சென்னை:-மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா. அதன், பின் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்து பின்னர் இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். பின்னர் மீண்டும் நடிக்க வந்தார்.

கமல் பிறந்தநாளில் வெளியாகும் உத்தமவில்லன்!…கமல் பிறந்தநாளில் வெளியாகும் உத்தமவில்லன்!…

சென்னை:-உத்தமவில்லன் படத்தின் போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வரும் வேகத்தை வைத்து, படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ளனர் திருப்பதி பிரதர்ஸ். அதன்படி கமலின் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி அன்று உத்தமவில்லன் படத்தை வெளியிட தீர்மானித்துள்ளனர். இந்த தகவலை

வெளியாகும் முன்பே வசூல் சாதனை படைத்த ‘ஐ’!…வெளியாகும் முன்பே வசூல் சாதனை படைத்த ‘ஐ’!…

சென்னை:-ஷங்கர் இயக்கிய எந்திரன் படமே இதுநாள் வரை கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் முதலில் இருக்கிறது. இதை முறியடிக்க அவரே ‘ஐ’ மூலம் களத்தில் இறங்கியுள்ளார்.இப்படம் உலகம் முழுவதும் 15,000 தியேட்டர்களுக்கு மேல் ரிலிஸ் ஆகிறது, இவை ஒரு ஹாலிவுட் படத்தின் ரிலிஸ்க்கு

120 அடி உயரத்தில் நடித்த நடிகர் அஜீத்!…120 அடி உயரத்தில் நடித்த நடிகர் அஜீத்!…

சென்னை:-மங்காத்தா, ஆரம்பம் படங்களில் நடித்தபோது சண்டை காட்சிகளில் டூப் பயன்படுத்தாமல் நடித்த அஜீத் சில விபத்துக்களையும் சந்தித்தார். ஆனபோதும், அவர் ரிஸ்க் எடுப்பதை விடவில்லை. என்னால் முடிந்தவரை நானே நடிக்கிறேன். முடியாதபட்சத்தில் டூப் நடிகரை பயன்படுத்தலாம் என்று சொல்லி வம்படியாக ரிஸ்க்

ஆபாச இணையதளங்களை தடை செய்யாதது ஏன்?… மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்…ஆபாச இணையதளங்களை தடை செய்யாதது ஏன்?… மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்…

புதுடெல்லி:-மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை சேர்ந்த வக்கீல் கம்லேஷ் வஸ்வானி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.அந்த வழக்கில் அவர், நமது நாட்டில் ஆபாச வீடியோ காட்சிகளை பார்ப்பது சட்டப்படி குற்றம் அல்ல. ஆனாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு ஆபாச

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் இந்திய எழுத்தாளர் அமிஷ் திரிபாதி!…இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் இந்திய எழுத்தாளர் அமிஷ் திரிபாதி!…

புதுடெல்லி:-சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நோபல் பரிசு கமிட்டி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசுகளை அறிவித்து வருகிறது. இந்தியாவில் அறிவியல் விஞ்ஞானி சர் சி.வி.ராமன், கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் உள்பட ஏராளமானோர் பல்வேறு துறைகளிலும் நோபல் பரிசுகளை

சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் நடிகை ஸ்ருதிஹாசன்!…சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து 1978ல் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’. இப்படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி ரீமேக் செய்து இயக்க உள்ளாராம். இந்தப் படத்தில்தான் ஸ்ரீதேவி நடித்துள்ள கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கப் போவதாக தகவல்கள்