செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ரஜினி, தனுஷை பின்னுக்கு தள்ளிய நடிகை ஸ்ருதிஹாசன்!…

ரஜினி, தனுஷை பின்னுக்கு தள்ளிய நடிகை ஸ்ருதிஹாசன்!…

ரஜினி, தனுஷை பின்னுக்கு தள்ளிய நடிகை ஸ்ருதிஹாசன்!… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன். இவர் ஹிந்தியில் லக் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், ஆனால் இப்படம் இவருக்கு தோல்வியை தான் தந்தது.ஆனால் தன் விடா முயற்சியால் தற்போது நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளார். சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பில் டுவிட்டரில் அதிக ஃபாளோவர்ஸ் வைத்திருப்பவர்கள் லிஸ்ட் வெளி வந்துள்ளது.

இதில் தென்னிந்தியாவில் ஸ்ருதிஹாசன் தான் முதலிடத்தில் உள்ளார், இவருக்கு அடுத்த இடத்தில் சித்தார்த்தும், தனுஷும் உள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 6வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி