காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் சஞ்சிதா குமுக்ச்சம் தங்கம் வென்றார்!…

விளம்பரங்கள்

கிளாஸ்கோ:-ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவிலில் இன்று நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்தனர்.

48 கிலோ எடைப்பிரிவிற்கான பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனையான சஞ்சிதா குமுக்ச்சம் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான மீராபாய் சானு சைக்கோம் இதே பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்கள். வெண்கல பதக்கத்தை நைஜீரிய வீராங்கனை ந்கெச்சி ஒபாரா கைப்பற்றினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: