eniyatamil.com
உலகில் 220 கோடி பேர் ஏழ்மையில் வாழ்கிறார்கள் : ஐ.நா. மேம்பாட்டு திட்ட அறிக்கை தகவல்!…
புதுதில்லி:-உலக அளவில் வறுமை குறைந்து வந்தாலும், சமத்துவமற்ற நிலை அதிகரிப்பு மற்றும் குடும்ப கட்டமைப்பு அச்சுறுத்தல்கள் ஆகியவை ஆபத்தான அச்சுறுத்தலாக விளங்குகிறது. வளர்ந்து வரும் மாநிலங்களில் 150 கோ…