செய்திகள்,திரையுலகம் பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம் பட டிரெய்லர்!…

பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம் பட டிரெய்லர்!…

பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம் பட டிரெய்லர்!… post thumbnail image
ஒலிம்பிக் குத்து சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மேரி கோம். இவரை மையமாக கொண்டு மேரி கோம் என்ற பெயரில் இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது.இதில், நடிகை பிரியங்கா சோப்ரா வீராங்கனை மேரி கோம் ஆக நடித்துள்ளார்.

இதற்காக அவரது நடை, உடை மற்றும் பாவனை ஆகியவற்றை கவனித்து அதனை படத்தில் வெளிகாட்டியுள்ளார். படத்தை தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்துள்ளார். அவருடன் இணைந்து வியாகாம் 18 மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஓமங் குமார் இயக்கியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி